விஜய், கீர்த்தி சுரேஷ் கிசு,கிசு : எவ்வளவு கவர்ச்சி என்றாலும் ஓகே..

0
119

“என்னமோ மாயம் செய்தாய்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் கீர்த்தி சுரேஷ். “ரஜினி முருகன்” படம் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

அதன் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய் அவர்களுடன் பைரவா, சர்க்கார் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக உள்ளார்

கவர்ச்சிக் காட்டுவதில் கொஞ்சம் கூட தயங்காது நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி படம் என்றால் தாராளமாக தனது மனதை காட்டுகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாம்பெல் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!..


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here