பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்துல அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, சுனில், ஜெயராம் மற்றும் கதாநாயகியா கியாரா அத்வானி நடிச்சிருக்காங்க.

இந்த நிலையில் நடிகை கியாரா அத்வானி பிறந்தநாள் முன்னிட்டு கேம் சேஞ்சர் பட குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்காங்க. மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தோட ஜரகண்டி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார்.
தற்போது கியாரா அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கியாரா அத்வானியை வாழ்த்தி போஸ்டர் வெளியிட்டு இருக்காங்க.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here