நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பங்களா வீட்டின் விலை.. எவ்வளவு தெரியுமா

0
131

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகி இன்று இந்தியளவில் தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துள்ளார்.

தமிழில் கார்த்தி ஹீரோவாக நடித்த சுல்தான் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இதனையடுத்து தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் புஷ்பா 2 வெளிவரப்போகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பாடல் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

பங்களா வீடு

இந்த நிலையில், முன்னணி நடிகையாக உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பெங்களூருவில் சொந்தமான பிரமாண்டமான வீடு இருக்கிறது.

இதனுடைய மதிப்பு ரூ. 8 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் மும்பையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சொந்தமாக Flat ஒன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here