இது யார் என்று தெரிகிறதா… 80களில் கலக்கி கொண்டிருந்த பிரபல நடிகையின் சிறுவயது போட்டோஸ்…

0
106

பிரபல நடிகை

80களில் கலக்கிய பிரபல நடிகைகள் பல பேர் இப்போதும் சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி கணேசனில் ஆரம்பித்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு மற்றும் சத்யராஜ் என அப்போதைய டாப் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இந்த பிரபல நடிகை.

இவர் சினிமாவில் ஜொலித்த கால கட்டத்தில் இவரது தங்கையும் டாப் ஹீரோயினியாக வலம் வந்தார். இப்போது இந்த நடிகை பல படங்களில் குணச்சித்திர பத்திரங்களில் நடித்து வருகிறார், தற்போது டிவி தொடர்களிலும் நடிக்கிறார்.

யார் இவர்

மேலே இருக்கும் விவரங்களை படித்ததுமே இந்த நடிகை யார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் நடிகை வேறுயாரும் இல்லை நடிகை அம்பிகா தான்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here