நடிகை பிரிகிடா சகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ் அழகிய புகைப்படங்களை தற்போது பார்க்கலாம்.








யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. இவர் பிளாக்ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் தான் பிரபலமானார்.
அந்த தொடரில் இவர் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் நடிகர் விஜய் அவர்களுடன் “மாஸ்டர்”, நடிகர் பார்த்திபன் உடன் “இரவின் நிழல்”, ” கோழிப்பண்ணை செல்லதுரை” உள்ளிட்ட சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றார், நடிகை பிரிகிடா சகா.






முழு நிர்வாணம் +கவர்ச்சி :-.
இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாணமாக கவர்ச்சியாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். மேலும் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் புது-புது பட வாய்ப்புகளை பெறுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
தற்போது பிரிகிடா சகா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதன் மூலம் பிரிகிடா சகாவுக்கு பட வாய்ப்புகள் வருமா? வராதா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!…








Here are some very low offer rated web hosting providers to consider: Click Here