இணையத்தில் வைரலாகும் பச்சை நிற உடைகளில் இருக்கும் மஞ்சிமா மோகன் புகைப்படங்கள்.





கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான “அச்சம் என்பது மடமையடா” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை தான் மஞ்சிமா மோகன். அதன்பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். இதற்கிடையில் “தேவராட்டம்” என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் கதாநாயகன் நடிகர் கௌதம் கார்த்திக் அவர்களுடன் ஏற்பட்ட காதல் – திருமணத்தில் முடிந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த 2022ம் ஆண்டு கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் மஞ்சிமா மோகன். பிறகு சினிமா பக்கம் தலையை காட்டாமல் குடும்ப வாழ்க்கையை மட்டும் சில ஆண்டுகாலம் கவனித்து வந்தார் மஞ்சிமா மோகன்.
கடந்த 2023ம் ஆண்டு அவர் நடித்த Boo திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் சுழல் 2 வெப்சீரிஸில் நாகம்மா எனும் கதாபாத்திரத்தில் கயல் சந்திரனுக்கு ஜோடியாக ஃபிளாஷ்பேக் போர்ஷனில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் அவர்கள் பச்சை நிற சேலையில் கலக்கலான புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பச்சை நிற சுடிதாரிலும் புது, புது புகைப்படங்களை எடுத்து அதையும் தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







Here are some very low offer rated web hosting providers to consider: Click Here