விவாகரத்துக் கோரி நடிகர் ஜெயம் ரவி தரப்பிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஜீவனாம்சம் மனைவி ஆர்த்தி கேட்டதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
“ஜெயம்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து “சன் ஆப் மகாலட்சுமி”, “சந்தோஷ் சுப்பிரமணியம்” என்று அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வளம் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “பொன்னியின் செல்வன்” படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது
விவாகரத்து விவகாரம்
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது உறுதியானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயம்ரவி தரப்பில் இருந்து விவாகரத்து கோரப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

வேறு சில ஆண்டுகளுடன்
கணவர் மனைவி இருவரும் பிரிவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் மனைவியா ஆர்த்தி வேறு சில ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் நடிகர் ஜெயம் ரவி அவர்களும் வேறொரு நடிகையுடன் நெருங்கி பழகி வந்தது தான் இந்தப் பிரச்சனைக்கு எல்லாம் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
ஜீவனாம்சம் ரூ.100 கோடி :
இருப்பினும் நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து கொடியதற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அதாவது 135 கோடி ரூபாய் மனைவி ஆர்த்தி தரப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பது இன்னும் வெளிப்படையாக தெரிய வரவில்லை. ஏற்கனவே சமந்தா விவாகரத்து செய்வதற்கு ஜீவனாம்சமாக பல கோடி ரூபாய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here