மக்களின் கவனத்தை “பேரன்பும் பெரும்கோபமும்” திரைப்படத்தின் டிரைலர் பெறறுள்ளது.
கிராமத்தில் ஒரு ஆண், ஒரு பெண் இருவரின் பற்றிய காதல் கதை என்றாலும் கிராமத்தில் உள்ள யதார்த்தத்தையும் சாதி ரீதியான மோதலையும்; விவசாயம் பற்றியும் இந்த படம் எடுத்துரைப்பதாக காட்சிகள் அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தங்கர் பச்சான்” படம் போன்று இந்த படம் மனதை தாக்கும் வகையில் எதார்த்தமாக இருக்கும் என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை கூறுகிறார்கள்.
தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நடித்த ”பேரன்பும் பெருங்கோபமும்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் விஜித் பச்சானுக்கு ஜோடியாக ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைக்க, சிவபிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here