“ஜனநாயகன்” படத்திற்கு புதிய சிக்கல் : திடீர் பிரச்சனை- திடீர் வேலைநிறுத்தம்

0
81

தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை (நேற்று) முதல் சென்னையில் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

திரைப்படங்கள் மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு உபகரணங்கள் அனுப்புவதில் பெப்சி அமைப்பு கொடுக்கும் அழுத்தம் காரணமாக வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சென்னையில் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் உட்பட சுமார் 15 படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில்,்இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் “ஜனநாயகன்” படம் அடுத்த ஆண்டு வெளியாகும் வெளியாகும் என படக்குழு படக்குழு ஏற்கனவே,   அறிவித்திருந்தது.

இந்த திடீர் திடீர் வேலைநிறுத்தம் “ஜனநாயகன்” படம்  வெளிவருவதில் பெரிதும் பாதிப்பு இருக்காது என கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here