ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அமரன்”. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர்.

வரும் 31ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வடக்கமான தமிழ் சினிமா பாணியில் யூட்யூபில் வெளியானது வெளியாண்டு உடன் சிவகார்த்திகே யன் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு இது புதுசு என்றும், டிரெய்லர் டிரெய்லர் செம மாஸ் ஆக இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள் இந்த படம் மாபெரும் வெற்றி அடையவும் தீபாவளிக்கு முன்னிட்டு இந்த படம் மாபெரும் பஸ்ஸில் சாதனை புரியும் என சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here