தனுஷ் கதாநாயகனாக நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம்.. First லுக் போஸ்டர் இதோ

0
96

தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள தனுஷ் நடிப்பில் கடைசியாக ரிலீசான கேப்டன் மில்லர் படம் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ராயன் திரைப்படம் வெளிவரப்போகிறது.

தனுஷ் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் . சந்தீப் கிஷன், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி மற்றும் துஷாரா விஜயன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் மட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படமும் உருவாகி வருகிறது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ட்ராப்பான திரைப்படம்

தனுஷ் நடிப்பில் உருவாகுவதாக இருந்து பின் நின்று போன படங்களில் ஒன்று தான் திருடன் போலீஸ். இப்படத்திற்காக First லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஆனால், சில காரணங்களால் இப்படம் ட்ராப் ஆனது.

இப்படத்தை மாதிரி தேசிய நெடுஞ்சாலை, இது மாலை நேரத்து மயக்கம், சூதாடி உள்ளிட்ட படங்களிலும் தனுஷ் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். பின் அப்படங்கள் சில காரணங்களால் ட்ராப்பானது என தெறிவிக்கின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here