தற்போது நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் இடையே வெடித்த மோதலால் நடிகர் சிம்பு மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிலம்பரசன் அவர்களை காதலித்தார். “வல்லவனல” என்னும் படத்தின் மூலம் இருவரும் காதலித்தும் நெருங்கி பழகி வந்தனர்.
பிறகு நயன்தாரா, சிலம்பரசன் அவர்களை கழட்டிவிட்டு பிறகு நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா அவர்களை காதலித்தார். இவரும் திருமணம் செய்ய உள்ள நிலையில், நடிகை நயன்தாரா பிரபுதேவாவையும் கழட்டிவிட்டார். பிறகு சிறிது காலம் ஓய்வில் இருந்து பிறகு படங்களில் நடிக்க தொடங்கினார் நயன்தாரா.
3வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்தார் . “நானும் ரௌடி தான்” என்னும் படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது .இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் .ஆனால் தற்போது பிரச்சனை என்னவென்றால் இருவரும் திருமணம் செய்து கொண்ட வீடியோவை நயன்தாரா நெட் பிளீக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அதற்கு நடிகர் தனுஷ் இரண்டு ஆண்டுகளாக பிரச்சனை செய்ததாக நடிகை நயன்தாரா பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த விவகாரத்தால் நடிகர் சிலம்பரசன் அவர்கள் குஷியில் உள்ளதாக கோல்டு வட்டாரத்தில் பேசிக்கிறார்கள்
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here