அவர் அனாதை பிள்ளைகளை விற்பார்.. பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா

0
69

சுசீ லீக்ஸ் என்கிற பெயரில் கடந்த 2016ம் வருடம், பிரபல நடிகை, நடிகர்களின் சில அந்தரங்க போட்டோஸ் வெளியிட்டு சுசித்ரா பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ், திரிஷா மற்றும் ஆண்ட்ரியா எனப் பல பிரபலங்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆனால் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் இது சம்பந்தமாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

மேலும் சுசித்ரா தன்னுடைய Ex கணவர் கார்த்திக் தன் பாலின ஈர்ப்பாளர் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மறுபடியும் சுசித்ரா, பேட்டி ஒன்றில் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என்னுடைய Ex கணவர் கார்த்திக் குமார் அம்மா வேஸ்ட்தான்.

அவர் உண்மை உள்ளவராக இருக்க மாட்டார், முக்கியமாக அனாதை குழந்தைகளை விற்பனை செய்வார். அரசுக்கும் பணம் தருவார். இதனால் அவரை கைது செய்ய மாட்டார்கள் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here