பக்கத்திலுள்ள இளம் நடிகை! சரக்கு அடித்தாரா பாலகிருஷ்ணா.. வைரலாகும் வீடியோ

0
120

பாலகிருஷ்ணா

தெலுங்கு திரையுலகில் ஆக்ஷன் ஹீரோ என்றால் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது பாலகிருஷ்ணாவின் பெயர் தான்.

சாதாரணமான ஆக்க்ஷன் ஹீரோ அடித்தால் எதிரிகள் மட்டுமே பறப்பார்கள், அதுவே பாலையா என்றால் அங்கிருக்கும் கார், லாரி போன்ற பல விஷயங்கள் காற்றிலே மிதக்கும் இவர் ஒரு வார்த்தை சொன்னால் Train கூட பின்னால் செல்லும்.

did balakrishna consumed alcohol viral video

இதை மற்றவர்கள் செய்தால் அதை நெட்டிசன்கள் உடனுக்குடன் கலாய்த்து விடுவார்கள். அதே பாலையா ‘அது தான் டா மாஸ்’ என சொல்வார்கள். அந்த அளவிற்கு எல்லோரிடமும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

சரக்கு அடித்தாரா

சமீபத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்ற பாலையா ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு நடுவே அமர்ந்திருந்தார்.

விழா ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க கேமராமேன் பாலையாவை ஃபோகஸ் செய்துவிட்டார். இதை கவனித்த நெட்டிசன்கள் பாலையாவின் இருக்கையில் கீழ் வாட்டர் பாட்டில் மற்றும் சரக்கு பாட்டில் இருக்கிறது என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ஆனால், அது சரக்கு பாட்டிலா, இல்லை வேறு ஏதாவது பாட்டிலா என்று தெரியவில்லை. ஆனால் இதனை நெட்டிசன்கள் மது என்று தான் சொல்லி வருகின்றனர்.

அந்த வீடியோ இதோ .

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here