நடிகை ஆண்ட்ரியாவிடம் இவ்வளவு வைர நகைகள் இருக்கிறதா? சுசித்ரா வெளியிட்ட ரகசியதால் பரபரப்பு

0
142

பாடகி சுசித்ரா நடிகை ஆண்ட்ரியாவின் சொத்து மற்றும் நகை விபரங்களை பற்றிய சீக்ரெட் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா

ஆண்ரியா, அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தினார், கடைசியாக இவர் அரண்மனை படத்தில் நடித்த பிறகு அதிகமாக நடிக்கவில்லை.

படவாய்ப்பு குறைந்தது அதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கிய இவர் பின்பு பல சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டார். ஆம் கடந்த 2017ம் வருடம் பிரபல பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் முகம்சுழிக்கும் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

இதில் ஆண்ட்ரியா தன்னை காட்டிலும் வயது குறைவான அனிரூத் உடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பட வாய்ப்புகள் குறைந்தாலும் பாடல்கள் பாடுவதன் மூலம் ஆண்ட்ரியா கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

சுசித்ரா உடைத்த உண்மை

இந்நிலையில் பாடகி சுசித்ரா தற்போது தனுஷ், ஐஸ்வர்யா, விஜய் மற்றும் த்ரிஷா இவர்களை பற்றி பல விஷயங்களை பேசியுள்ளார்.

சுசித்ரா பேசுகையில், ஆண்ட்ரியாவிடம் நீங்கள் நினைப்பதை விட 200 அல்லது 300 மடங்கு சொத்து உள்ளதாகவும், 200 வைர நகைகள் இருப்பதாகவும் பேசியுள்ளார்.

இந்த வைர நகைகள் எவ்வாறு வந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரது வீட்டை சோதனை நடத்தினால் பலரும் சிக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண்ட்ரியாவிடம் மினி கூப்பர் கார் உள்ளதாகவும், இது எவ்வாறு வந்தது என்ற வினாவையும் சுசித்ரா வெளியிட்டுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here