விஜய் டிவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் குடியேறியவர் நடிகை திவ்யா கணேஷ்.







பாக்கியலட்சுமி சீரியலில் ‘ஜெனி’ என்ற காப்பாத்திரத்தில் நடித்து இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரின் பார்வையை ஈர்த்து வருகிறார்.
சீரியல் சீரியல் பயணம்- தோல்வி:-
திவ்யா, விஜய் டிவியில் கலக்குவதற்கு முன்பு முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான “கேளடி கண்மணி” சீரியலில் தான். சன் டிவியில் அறிமுகமான திவ்யாவிற்கு சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்வில்லை.
சன் டிவி, ஜீ தமிழ் டிவி:-
பின்னர் சன் டிவி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘லட்சுமி வந்தாச்சி’ மற்றும் ‘சுமங்கலி’ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து சீரியலில் வலம் வந்த திவ்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் ஒன்றும் கிடைக்கவில்லை.
சீரியல் நடிகையாக வலம் வந்த திவ்யாவிற்கு விஜய் டிவியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வந்த திவ்ய திடீரென செல்லம்மா சீரியலை விட்டு விளக்கினார்.
செல்லம்மா சீரியலை விட்டு விளையாகியதற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியல் தான். பாக்கியலட்சுமி சீரியலில் கிடைத்த ஜெனி என்ற கதாபாத்திரத்தை பிறப்பாக ஏற்று நடித்தார். ஜீ தமிழ், சன் டிவி என பல சீரியல்களில் வலம் வந்த திவ்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் சொல்லும் அளவிற்கு இல்லை.









பாக்கியலட்சுமி கொடுத்த பாக்கியம் :-
ஆனால் பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு கை கொடுத்தது. இந்த சீரியலுக்கு பின் திவ்யாவிற்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. ரசிகர்கள் திவ்யாவை ஆஹா ஓஹோ என கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த செரோயலில் முக்கிய கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளார் திவ்யா.
சீரியலில் குடும்ப பெண்ணாக சேலையில் வலம் வரும் திவ்யா, இன்ஸ்டாகிராமில் அப்படியே உல்ட்டாவாக மாடர்ன் உடையில் ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்து வருகிறார். சீரியலில் எவ்வளவுதான் பிஸியாக் இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் தனது போடோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து ரசிகர்களை தக்கவைப்பதில் கவனமாக இருந்து வருகிறார்.







Here are some very low offer rated web hosting providers to consider: Click Here