உங்க face அ பொலிவாக்கணுமா இத பண்ணுங்க

0
135
Do this to brighten your face
Do this to brighten your face

இன்னைக்கான நிலைமையில கிட்டதட்ட ஆயிரத்துக்கும் மேல skincare products இருக்கு. ஆனா நம்பள்ள இருக்குற majority of peoples- கு உள்ள doubt எண்ணனா எந்த product எப்போ யூஸ் பண்ணணும்னு தெரியாம போவது தான் குறிப்பா சொல்லணும்னா day time ல night ல என்ன ப்ராடக்ட் யூஸ் பண்ணுறது ஜிம்- கு போறதுக்கு முன்னால gym போய்ட்டு வந்ததுக்கு பின்னால எத யூஸ் எத face கு apply பண்ணணும்னு தெரியல?

Do this to brighten your face
Do this to brighten your face

நம்பளோட skin type ஒவ்வொரு age கும் ஒவ்வொரு season கும் ஏத்த மாறி மாறிக்கிட்டே வரும். லைக் உங்க skin oily ஆ இருக்கலாம் Dry ஆ இருக்கலாம் இல்லனா ரெண்டுமே கலந்த combination ஆ கூட இருக்கலாம். அதுக்கேத்த மாறிதா நம்ப product அ choose செய்யனும்.

morning இருக்கக்கூடிய skin க்கும் evening இருக்கக்கூடிய skin க்கும் நிறைய மாறுபாடுகள் இருக்கு . இந்த பதிவுல சொல்லப்போர சில பேசிக் ஆன skin routines ஆ follow பண்ணிட்டு வந்தாலே போதும் உங்களோட skin-அ அழகா வச்சிக்கலாம்

உங்களோட skin நல்ல இருக்கணும்னா இந்த பதிவுல சொல்ல போற skin care routines அ atleast ஒரு நாளைக்கு ரெண்டு தடவையாவது பண்ணனும் or உங்களோட skin type கு ஏத்த மாறி மூணு தடவை கூட செஞ்சிக்கலாம்.

இந்த பதிவுல நம்ப 2 விதமான ஸ்கின் routines பத்திதான் பார்க்க போறோம் முதல்ல day skin care routine 2 டாவது night skin care routine.

first நம்ப skin care ல பண்ணக்கூடிய basic ஆன ஒரு சில விஷயங்கள பத்தி பாத்துட்டு அதுக்கு அப்றம் இந்த 2 routines பத்தி பாக்கலாம் .

First உங்க face அ wash பண்ணனும் skin அ wash பண்றது மூலமாவே மொகதுல இருக்குற oil pollution dust இதெல்லாம் போயிடும்.

second உங்களோட skin கு moisture apply செய்யனும் அதாவது உங்க skin க்கு தேவையான ஈரபதம் கொடுக்கணும்.

third உங்க skin க்கு damage இல்லாம protect பண்ணனும். உங்க சருமத்த affect ஆக கூடிய cream and oils அ avoid செய்யனும்

example க்கு நீங்க காலையில bed ல இருந்து எழுந்த உங்க ஸ்கின் அப்டியே oil ஆ and sweat ஆ இருந்துருக்கும் . அப்றம் sunlight ல இருந்தும் pollution ல இருந்தும் உங்க skin damage ஆகிடும் இந்த steps அ செயுறது மூலமா உங்க ஸ்கின்ன damage ஆகாம பொலிவா வச்சிக்கலாம்.

நீங்க தூங்குறதுக்கு முன்னால இத செஞ்சிட்டு போகும்போது உங்களோட skin damage ஆ இருந்தாலும் கூட automatic – ஆ repair ஆகிடும்.

நீங்க ஜிம் கு போற person ஆ இருந்தீங்கண்னா இந்த விஷயத்த சந்திச்சிருப்பீங்க நீங்க work out பண்ணுறப்போ உங்க face ல இருந்து அதிகபடியான sweat அந்த oil வரும் இத நீங்க கண்டுக்காம விட்டீங்கண்னா அது உங்க face ல படிஞ்சி ஸ்கின் problems வரவைக்கலாம்.

இதுநாலா நீங்க ஜிம் போற person ஆ இருந்தா ஜிம் போறதுக்கு முன்னாலயும் and ஜிம் போய்ட்டு வந்ததுக்கு பின்னாலயும் முன்னாடி சொன்ன மூணு steps ஆ நீங்க பண்ணணும்.

இந்த 10 skin care routine செய்யுங்க உங்களோட skin அழகா வந்துடும்னு பல வீடியோல பாத்துருபீங்கா ஆனா உண்மை என்னனா இந்த மாறியான ஸ்கின் care routines அ செய்றது மூலமா உங்க skin அ 10 க்கு 8.5 அளவுக்கு கொண்டுபோகுமே தவிர உங்க சருமத்த complete ஆ change பண்ணாது.

skin care routines கு market ல எக்கச்சக்க products இருக்கு ஆனா என்ன கேட்டீங்கண்ண இதுக்கு ஒரு single product மட்டும் use செஞ்சாலே போதும்.

skin maintenance tips

Cleaning

Day skin care routine routine ல முதல்ல செய்ய வேண்டிய விஷயம் cleaning , நீங்க gym போறதுக்கு முன்னாலயம் gym போனதுக்கு அப்ரமாவும் உங்களோட முகத்த clean பண்ணனும். இதுக்கு நீங்க face wash யூஸ் செய்யலாம். face clenser யூஸ் செய்யாதீங்க ஏன்னா ஃபேஸ் wash யூஸ் பண்றப்போ அது நம்ப face ல romba hard ஆ நம்ப மொகதுல இருக்குற oil and sweat அ எடுத்துடும் face clenser பாதிகண்ணா இது நம்ப முகத்துல இருக்க dirt அ light ஆ தா remove செய்யும். இதுவே ஒரு monsoon season ல விழி skin காக நீங்க tea tree salicilic acid clenser use செய்யலாம்.

நீங்க morning gym கு போய் வரிங்கனா nivea ஓட darkspot reduction use செய்யலாம் உங்களுக்கு நன்றாக இருக்கும் .

morning ஜிம் போகாம அப்படினா நீங்க face wash செய்ய ஒரு பேசிக் cleanser பயன்படுத்தலாம்.

இப்படி cleanser and face wash use பண்ணும்போது உங்க face ல இருக்கு oil and dirt ல poitu romba clean ஆன முகமா தெரியும்

இரண்டாவதா advanced skincare

இதுல இந்த step ல face க்கு ஒரு சில chemicals use பயன்றதன் மூலமா நம்பலால நம்ப ஸ்கின்ல specific changes அ கொண்டு வர முடியும். example உங்க skin ல இருக்குற dark spots and pimples அ குறைக்க முடியும்.

உங்க skin மிகவும் dry ஆ இருக்குனா நீங்க Hydrating Face Toner Use செஞ்சிக்கலாம். உங்க skin ஆ மத்தவங்கள காட்டிலும் brighten ஆ இருக்கணும்னா vitamin c serums use செய்யலாம். உங்களுக்கு அதிக chemicals face ல add பண்ண புடிக்கலான இந்த niacinamide serum பயன்படுத்தலாம் இது உங்க சருமத்த hydrated ஆவும் healthy ஆவும் வச்சிக்கும் .

எனக்கு அதிகமா pimples இருக்கு அதுக்கு என்ன chemical யூஸ் பண்ணலாம்னு கேக்குறீங்களா. pimples problems க்கு நீங்க doctor கிட்ட consult பண்றதுதா best வழி.

skin maintenance tips

மூன்றாவது step Mositurizer

இந்த moisturizer use பண்றதால உங்க skin ல இருந்து வரக்கூடிய தேவயில்லாத நீரை தடுக்கலாம். இத face ல apply பன்றப்போது ரொம்ப thick ஆ இருக்காம light ஆ அப்ளை செய்யுங்க. அதுவே அந்த cream ஏ ரொம்ப thick ஆ இருந்தா அதுவே உங்களுக்கு ஒரு uncomfortable ஆனா feeling அ தரும்.

அதுனால இத யூஸ் செய்றப்பையும் சரி buy செய்யும்போதும் சரி ரொம்ப light ஆ இருக்குற கிரீம யூஸ் பண்ணுங்க . என்னோட suggestion எண்ணனா argan and rose day cream யூஸ் பண்ணிக்கலாம். அப்படி இல்லனா ஒரு basic daily face maoisturizer பயன்படுத்தலாம் .

அதுவே உங்க skin ரொம்ப oily ஆ இருக்குனா oatmeil moisturizer use பண்ணலாம் இது உங்க ஸ்கின்னுக்கு perfect ஆ இருக்கும். உங்கள்ல பல பேரு கேக்கலாம் moisturizer ஆ aloe vera gel யூஸ் செஞ்சிக்கலாமான்னு yes கண்டிப்பா யூஸ் பண்ணலாம் .

ஆனா இதுல உள்ள drawback என்னனா இது skin ல sticky ஆ இருக்கும் அதுனால ஒரு uncomfortable உணர்வை குடுக்கும் . இதனால இத day time ல use செய்றத விட night ல அதிகம் பயன்படுத்தலாம்.

நான்காவதா நம்ப பாக்க போறது sunscreen

நம்ப face டேமேஜ் ஆகுறதுல முக்கிய காரணமே இந்த sunlight தான். sulight ல நம்ப body க்கு நல்லது சேக்குற Vitamin d இருந்தாலும் சில நேரங்கள்ல நம்ப சருமத்துக்கு harmful ஆவும் இருக்கு.

குறிப்பா சொல்லபோனா sunlight ல இருந்து வரக்கூடிய Uv Rays and uvb நம்பளோட skin ரொம்பவும் affect பண்ணுது. இதனால நீங்க ஒரு best ஆனா sunscreen யூஸ் செஞ்சா உங்க skin ஆ நல்ல வச்சிக்க முடியும். இதுக்கு நீங்க spf 40 , 50, 60 Creams பயன்படுத்தலாம். இது மதத விட better results கொடுக்கும்.

so இதுதான் day skin care routine அடுதபடியா night skin care routine ல எனன steps இருக்குனு பார்ப்போமா.

day routine பாத்த மாறியே night routine லயும் முதல் step cleaning தா நம்ப day routine ல gym and work கு போவோம் இதுநால நம்ப face oil dirt sweat இருக்க வாய்ப்பு அதிகமா இருக்கும். அதுனால முகத்த சுத்தம் பண்ணரது better அதுவே night ல நம்ப எங்கயும் வெளில போக மாட்டோம் அதுனால sweat oil dirt இருக்க chance குறைவு இதுநால நீங்க light ஆஉள்ள cleanser use பணலாம்.

இது உங்க skin ல light ஆகதான் ஸ்டிக் ஆகும் night இத பயன்படுத்தினா ரொம்ப comfortable ஆ இருக்கும்.

second advanced skincare இதுல majority of peoples இரவு தூங்க போவதுக்கு முன்னால retinoids use பண்றாங்க ஏண்ணு பாத்திங்கண்ண aging ஆக கம்மி பண்றதுக்காக அதாவது வயசு ஆனாலும் தன்னோட face இளமையா இருக்கணும் அப்டின்றதுக்காக. உண்மையா சொல்லணும்னா aging அப்டின்றது நம்ப face ஐ சார்ந்தது இல்ல அது நம்பலோடbody ஐ சார்ந்த விஷயம். aging அப்டின்றது oru natural process அத நம்பலால நிறுதவே முடியாது.

எனக்கு age கம்மியா இருந்தாலும் என்னோட face ரொம்ப wrinkles and lines மாரி இருக்குனு feel செஞ்சிங்கண்ணா அதுக்கு முக்கியமான காரணம் இந்த cologen குறைபாடுதான். இந்த cologen தான் நம்ப skin ஓட elasticity decide செய்யுது.

இது dead cell remove செஞ்சிட்டு new cells அ replace பண்ணும் அப்டி பண்றதுநால உங்க ஸ்கின் நல்ல structure ஆ பலமா elastic ஆ இருக்கும். நமக்கு வயசுஆக ஆக இந்த cologen குறைஞ்சிக்கிட்டே வரும் இத தடுக்க quality supplimentsஉங்க diet ல add பண்ணலாம் for example h . k vital skin radiance collogen use செய்யலாம். இத ரெண்டு மாசம் யூஸ் செஞ்சாலே உங்களோட skin ரொம்ப clean ஆ radiant ஆ soft ஆ இருக்கும்.

night Moisturizer. நீங்க எந்த type of moisturizer use பண்ணினாலும் day time ல damage ஆனா skin ஆ அது night time ல skin அ repair பண்ண பயனாகுது. day time ல light ஆ moisturizer use படுத்த சொல்லிறுப்ப ஆனா night ல கொஞ்ச எக்ஸ்ட்ராவா செய்ய வேண்டி இருக்கும். oily faces ஆ இருந்தா night ல cream கொஞ்சமா யூஸ் பண்ணுங்க normal dry skin ஆ இருந்தா நீங்க கொஞ்சம் thick ஆ உள்ள cream அ use பண்ணலாம்.

moisturizer கொஞ்ச expensive அப்டினு feel செஞ்சிங்கண்னா ஏற்கனவே சொன்னது போல நீங்க aloe வேற gel பயன்படுத்தலாம். night ல moisturizing கு aloe vera gel better னு experts ஏ சொல்லிருக்றாங்க.

உங்களுக்கு வேற ஒரு bonus tips உம் இருக்கு நம்ப skin ல dead cells ஐ remove பண்ண நம்ப clay mask kooda use பணலாம். இதுக்கு நீங்க multani metti and hyaluranic acid பயன்படுத்தலாம் other products ஆனா exofoliat வாரத்துக்கு ஒரு தடவ யூஸ் பண்ணலாம் லைக் exofoliate face wash and exofoliate toner serum கூட பயன்படுத்தலாம்

இப்போ நம்ப day and night two skin care routines யும் பாத்துட்டோம் இதுல இருக்குறபோல steps அ follow பண்ணினா உங்களால நல்ல results அ உங்க skin ல கொண்டு வரமுடியும்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here