அதிகமான வெயில் நேரங்களில் இதை சாப்பிடாதீங்க..?

0
421
Don't eat this in hot weather
Don't eat this in hot weather

Don’t eat this in hot weather : கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் உணவில் கட்டுப்பாடு வைத்து இருப்பது உடல் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். கோடை காலத்தில் காரமான உணவுகள் சாப்பிடுவதால் என்னசெய்யும் என்பது குறித்து பார்ப்போம்.

Don't eat this in hot weather
Don’t eat this in hot weather

காரமான உணவு வகைகள் உடல் சூட்டை கூடுதலாக்கும் என்பதால் கோடைகாலத்தில் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அசைவ உணவு வகைகள் உடல் சூட்டை அதிகமாக்கும் நண்டு, சிக்கன் மற்றும் இறால் இவைகளை தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள சூடு காரணமாக உடல்சூடு கூடுதலாகி அசௌகர்யங்கள் ஏற்படலாம்.

Don’t eat this in hot weather

புளிப்பு, காரம் நிறைய சேர்க்கப்படும் புளிக்குழம்பு மற்றும் காரக்குழம்பு வகைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. பொதுவாக புளி அதிகம் சாப்பிடுவது உடல்சூட்டையும், பித்தத்தையும் கூடுதலாக்கும் என்பதால் வெயில் காலத்தில் தவிர்ப்பது சிறந்தது.

இதையும் படிங்க : தலைவர் 171 படத்திற்கு ஆரம்பித்திலேயே லோகேஷை கட்டுப்படுத்தி வைத்த மாறன் குரூப்ஸ்.. நினைத்ததை சாதித்த சன் பிக்சர்ஸ்..

காரமான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டால் நீர்க்கடுப்பு, நீரில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். எண்ணெய் பண்டங்கள், தேநீர் வெயில் நேரத்தில் பித்தத்தை ஏற்படுத்தகூடும். அதனால் அவற்றை முடிந்தவரை அதிகமான வெயில் காலங்களில் தவிர்ப்பது சிறந்தது . அதிக காரம் கொண்ட பச்சை மிளகாய், மிளகு, மசாலா சேர்த்த உணவுகள் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இது ஆசனவாயில் எரிச்சலை ஏற்படுத்தும்.

ஹோட்டலில் விற்கும் பரோட்டா போன்ற மைதா உணவுகள், ஃபாஸ்ட் புட் வகைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here