இளைஞர்களின் கவர்ச்சி கன்னி : இணையத்தை கலக்கும் டிராகன் பட நடிகை

0
59

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதில் நடித்த கயாடு லோஹர் என்ற நடிகை சமூக வலைதளங்களில் பெரும் சென்சேஷன் ஆகிவிட்டார்.

நடிகை ஆவதற்கு முன்பே மாடலிங் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு உள்ளார் கயாடு லோஹர். தனது விதவிதமான படுகவர்ச்சியான புகைப்படங்களை, சம்க்கு பழித்தலங்களில் பதிவிட்டு அசத்தியுள்ளார்.

தற்போது ரசிகர்கள் நடிகை கயாடு லோஹரின் புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அந்தக் கவர்ச்சி கன்னியை கொண்டாடி வருகிறார்கள்.

நடிகை கயாடு லோஹர் அவர்களின் கலக்கலான புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here