வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் எந்த விதமான கேரக்டர் கொடுத்தாலும் அதில் மிகவும் சிறப்பாக நடிப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
ஆரம்பத்தில் பிரபல டைரக்டர்களின் படங்களின் வாய்ப்புகள் எல்லாம் வந்தாலும் சரத்குமார் அனுமதி கொடுக்காததால் அதனை மிஸ் செய்திருக்கிறார்.
பின் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் அடுத்தடுத்து வில்லி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து அசத்தியிருந்தார்.

கணவரின் பரிசு
இந்த நிலையில் நடிகை வரலட்சுமி-நிக்கோல் திருமண விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
வரலட்சுமியின் திருமணம் கடந்த ஜுலை 3ம் தேதி கோலாகல கொண்டாட்டமாக நடந்துள்ளது. இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு, நிக்கோல் 200 கோடிரூபாய்க்கு சொத்து வாங்கி வைத்துள்ளாராம்.
தங்கம், தங்க செருப்பு, வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை மற்றும் வைர நகைகள் உள்ளிட்டவற்றை கொடுத்து அசத்தியுள்ளாராம். ஆனால் இந்த பரிசு தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here