தமிழ் சினிமாவில் 80, 90களில் உச்ச நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு மற்றும் சத்யராஜ் இவர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை கெளதமி.
நடிகர் கமல் ஹாசனுடன் லிவ்விங் லைஃபில் இருந்தார். தன் முதல் கணவருக்கு பிறந்த மகள் சுப்புலட்சுமி. இவரின் எதிர்காலத்தை எண்ணி கமலிடம் இருந்து 13 வருடங்களுக்கு பின் பிரிந்தார்.

அரசியலில் தற்போது ஈடுபட்டுள்ளார் நடிகை கெளதமி. இவர்க்கு ஒரு மகள் உள்ளார். லண்டனுக்கு சென்று 6 மாத கோர்ஸ் முடித்துவிட்டு சென்னை வந்து உள்ளார் கெளதமியின் மகள் சுப்புலட்சுமி. கெளதமி தன் மகளை சினிமாவில் அறிமுகம் பண்ண போட்டோஷூட்டையும் எடுக்க வைத்தார்.
நிச்சயம் சினிமாவில் நுழைய போகும் தன் மகளின் பெயரை சினிமாவிற்காக மாற்றப்போகிறாராம். மேலும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தில் தான் சுப்புலட்சுமி ஹீரோயினியாக அறிமுகமாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here