ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்ட வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் நான்கரை மணி நேர ‘டைரக்டர்ஸ் கட்’ சென்னையில் நடைபெற்ற பி.கே.ரோஸி திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டது.
திரையரங்கில் வெளியான இரண்டு பாகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பதிப்பாக மனதில் நிற்கும் அளவுக்கு படம் இருந்ததாக பார்வையாளர்கள் கூறினர்.
எந்தவித மேற்பூச்சும் இல்லாமல் அதிகார மையங்களை அசைத்திருக்கும் இந்தப் படைப்பில், என்னென்ன விஷயங்கள் புதிதாக இருந்தன, தியேட்டர் வெர்ஷனில் எதையெல்லாம் இயக்குநர் வெற்றிமாறன் நீக்கியிருக்கிறார் என்பதை விகடனில் கட்டுரையாக வெளிவந்துள்ளது
படத்திற்கு வெற்றிமாறன் அவர்களின் திரைக்கதையும் இளையராஜா அவர்களின் அவர்களின் இசையும், பிரகாஷ்ராஜ், ஆடுகளம் கிஷோர், விஜய் சேதுபதி மஞ்சு வாரியர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.
வெளிப்படையாக கம்யூனிசம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் எடுக்கப்பட்ட படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாகும்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here