Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

விசில் போடு பாடல் வெளியானது… பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் பாடத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இன்று சித்திரை 1ஆம் நாளான தமிழ் புத்தாண்டு…

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் பாடத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இன்று சித்திரை 1ஆம் நாளான தமிழ் புத்தாண்டு தினத்தில் விசில் போடு என்கின்ற பாடல் வெளியாகும் என நேற்றைய தகவல் வெளியானது.

goat movie whistle podu single song
goat movie whistle podu single song

இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்துள்ளார் மற்றும் தளபதி விஜய் பாடி இருப்பதாகவும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டர் நேற்று வெளியானது.

இந்த நிலையில சற்று முன் விசில் போடு பாடல் வெளியாகி இருக்கின்ற நிலையில இந்த பாடலுடன் முதல் வரியே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? அதிரடி கலக்கட்டுமா? கேம்பெயினை தான் தொறக்கட்டுமா, மைக்கை கையில் எடுக்கட்டுமா என்று மறைமுகமாக அரசியல் கருத்துகள் இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

goat movie whistle podu single song

மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து முதல் பாடலையே செம ஆட்டம் போட்டு வைத்திருக்கிறார். இப்ப இப்பாடல் வெளியாகி ஒரு சில நிமிடங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை கடந்துள்ளது. இந்தப் பாடலும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கும் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் சில வரிகளை கீழே பார்க்கலாம்.

Advertisements
goat movie whistle podu single song

பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா?
அதிரடி கலக்கட்டுமா?
கேம்பனை தான் தொறக்கட்டுமா?
மைக்கை கையில் எடுக்கட்டுமா?
இடி இடிச்சா என் வாய்ஸ் தான்.
வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்
குடிமகன் தான் நம் கூட்டணி…
பார்ட்டி விட்டு தான் போ மாட்டேன் நீ

சத்தம் பத்தாது விசில் போடு,
குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு….
ஹே நண்பி நண்பா விசில் போடு

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here