பாலசந்தர் மற்றும் கமலிடம் விருது பெரும் விஜய்.. பலரும் பார்க்காத புகைப்படம்

0
75

விஜய்

விஜய் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.

GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவு பெற்றுள்ள நிலையில், போஸ்ட் தயாரிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து தளபதி 69 ல் நடிக்கவுள்ளார் விஜய். ஹெச். வினோத் இயக்கப்போவதாக சொல்லப்படும் இப்படத்தின் அறிவிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலரும் கண்டிராத புகைப்படம்

விஜய்யின் அன்ஸீன் போடோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது கே. பாலசந்தர் மற்றும் கமல் ஹாசனிடம் இருந்து விஜய் விருது பெரும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here