மிருணாள் தாகூர்
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் பட்டியலில், மிருணாள் தாகூர் சேர்ந்துவிட்டார்.
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2022 -ம் வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் ரிலீசான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் சொல்லி இருந்தனர். கடைசியாக இவரது நடிப்பில் ரிலீசான ஸ்டார் பேமிலி படம் ட்ரோல்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
ஜிம்மில் நடிகைகள் வொர்க்கவுட் செய்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை மிருணாள் தாகூர், வொர்க்கவுட் பண்ணாமல் ஜிம் மாஸ்டருக்கு ஹார்ட்டீன் வைக்க முயன்றார். அப்போது ஜிம் மாஸ்டர் அவரது கையில் அடித்து டம்பள்ஸை கையில் தந்து வொர்க்கவுட் பண்ண சொன்னார். தற்போது அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ இதோ ..
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here