தன் அம்மாகாக ஈபிள் டவரில் கயிறு மூலம் ஏறும் சாதனை இளம்பெண்.. யாரு பா அந்த பொண்ணு…

0
138

பிரான்ஸ் நாட்டில் தடகள வீராங்கனை ஆன ஒருவர், பாரீஸிலுள்ள ஈபிள் டவரில் கயிறு மூலம் ஏறி உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

34 வயதாகும் Anouk Garnier, இவர் தடகள வீராங்கனை அவர். ஈபிள் டவரில் 361 அடி அதாவது 110 மீட்டர் ஏறி உலக சாதனை படைத்தார். இவர் 20 நிமிடங்களில் இந்த சாதனையை செய்து முடிப்பர் என எதிர்பார்த்தார் ஆனால் 18 நிமிடங்களில் சாதனை முடித்தார்.

இதற்கு முன்பும், இதே போன்று, உயரமான ஒரு கட்டிடத்தில் கயிறு மூலம் ஏறிய பெண் என்னும்
நெதர்லாந்தை சேர்த்த Mathilde Steensgaar 2022ஆம் வருடம், Copenhagen ஓபரா இல்லத்தில் 85 அடி அதாவது 26 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்திருந்தார்.

இப்பொது, அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஈபிள் டவரில் 361 அடி அதாவது 110 மீட்டர் உயரத்துக்கு
கயிறு மூலம் Anouk ஏறியுள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் Anoukஇன் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளர். அதனால், புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆதரவுக்காகவும் மற்றும் தனது அம்மாவிறக்கவும் இந்த சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here