ஹோம்லியாக சீரியலில் மட்டும் தான்… எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா கிளாமரில் பாலிவுட் நடிகைகளை மிஞ்சினார்.

0
179

மதுமிதா

கன்னட தொடரில் அறிமுகமான நடிகை மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்தது போல வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன் பின் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு கேரக்டரில் அனைத்து தரப்பு மக்கள் மனதையும் கவர்ந்து கொண்டார். சினிமா நடிகைகளுக்கு சமமாக இவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

புகைப்படம்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மதுமிதா, அவர் பதிவிடும் போட்டோக்களுக்கே ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தற்போது இவர் கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here