சேலையிலும் சூப்பரா கவர்ச்சி காட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டி, ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் வழியில் விருந்து அளித்து வரும் நடிகை மீனாள் பிக்- பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீனாள் இந்த பெயரை கேட்டால் விசித்திரமாக இருக்கும். யார் இந்த மீனாள் என்று எல்லோரும் தேடுவார்கள். ஆனால் கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனாள். இவர் போக்கிரி, வேலாயுதம், ஜில்லா, ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் சிறு, சிறு கதைகளின் கதாபாத்திரங்களின் நடித்து பிரபலம் ஆகி உள்ளார். கவர்ச்சி வேடங்களில் துணிந்து நடிக்கும் நடிகை மீனாள் அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமும் எப்போதும் உண்டு.
சேலையில் சூப்பர் காட்டுறாங்க
நடிகை மீனாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வித, விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நடிகை மீனாள் சேலையிலும் பிரம்மாண்ட கவர்ச்சி காட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். தற்போது கூட “கோலி சோடா-3” மூன்றாம் பாகம் வெப் சீரியஸ் ஆக வெளியாகி உள்ளது. அதிலும் சூப்பரான ரசிகர்கள் கொண்டாடு அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளார்.
பிக்-பாஸ் போகும் கவர்ச்சி பாம்
இந்நிலையில் நடிகை மீனாள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒயிட் கார்டு (Wild Card) மூலம் உள்ளே செல்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மையே என்று தெரியவில்லை. ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பலாம் என்று பிக்- பாஸ் குழு திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here