I will not act in Venkat Prabhu’s film : மக்கள் நாயகனாக அவருக்கென்று தனி இடத்தை பிடித்த ராமராஜன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அவருடைய நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் பட ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
அதன் பிறகு அவர் இப்போது பல சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார். அதில் பல விஷயங்களைப் பற்றி பேசி உள்ள அவர் வெங்கட் பிரபு பட வாய்ப்பு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த வகையில் ஆர் ஜே பாலாஜியின் எல்கேஜி பட வாய்ப்பை இவர் மறுத்து உள்ளார். அதற்கு காரணம் என்னவென்றால் இடைவேளைக்கு பிறகு தான் இவருக்கான கதாபாத்திரம் வரும்படி இருந்ததாம்.
ராமராஜனின் கொள்கை | I will not act in Venkat Prabhu’s film
அதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளிவராமல் உள்ள பார்ட்டி படத்திலும் இவரை கேட்டு இருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.

அதன் பிறகுதான் அப்படத்தின் போஸ்டரை பார்த்து விட்டு நல்ல வேளை நான் நடிக்கல என மகிழ்ச்சி அடைந்தாராம்.அதற்கான காரணம் அதில் சரக்கு மற்றும் தம் என இருந்து இருக்கிறது.
இதையும் படிங்க : நயன்தாரா சிறிதளவும் மாறவே இல்லை: நடிகை மாலா பார்வதி நெகிழ்ச்சி
இந்த போன்ற காட்சிகளில் நடிக்க எனக்கு கோடி கோடியாக சம்பளம் தந்தாலும் நான் நடிக்க மாட்டேன். இதை ஒரு கொள்கையாகவே நான் வைத்திருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் இந்த போன்ற காட்சிகள் இப்போது உச்ச நடிகர்களின் படங்களிலேயே உள்ளது தான் வேதனை.
#Vijay latest click at Sai Baba temple 🙏🏻🙏🏻 pic.twitter.com/XMnME9PO6H
— Kollyflix (@Kollyflix) April 8, 2024
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here