இன்ஸ்டாகிராம் கிளாமர் புகைப்படங்கள்: ரசிகர்களை புதுவிதமாக கவரும் கீர்த்தி பாண்டியன்

0
7

இன்ஸ்டாகிராமில் சேலையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இளம் நடிகையான கீர்த்தி பாண்டியன்.

கீர்த்தி பாண்டியன் இந்தியாவின் 
தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப் படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார்.

இவர் பிரபல இளம் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவா இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வபோது  தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை  கவர்ந்து வருகிறார்.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here