ரஜினியுடன் ஏண்டா நடித்தோம்னு இருந்தது.. புலம்பிய ரம்யா கிருஷ்ணன்! ஏன் தெரியுமா

0
168

தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

பாகுபலி சிவகாமி தேவி கேரக்டராக இருந்தாலும் சரி, அல்லது காமெடியான ஒரு கேரக்டராக இருந்தாலும் சரி அவர் தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

It was said that we have acted with Rajini

ரஜினி நடித்த படையப்பா படத்தை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளார்.

நீலாம்பரி negative கேரக்டர். அந்த கேரக்டரில் நடிக்க வேண்டுமா என முதலில் யோசித்தேன். ஏண்டா இதில் நடிச்சோம் என்கிற மனநிலை தான் படப்பிடிப்பு நடக்கும்போதும் இருந்தது.

It was said that we have acted with Rajini
It was said that we have acted with Rajini

ஆனால் படம் ரிலீசான பிறகு மொத்தமும் மாறிவிட்டது. அதற்கு முன் நான் நடித்த அனைத்து படங்களை காட்டிலும் இதற்கு கூடுதலான வரவேற்பு கிடைத்தது என அவர் கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here