Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நாயகன் சரத்குமாருக்கு ஈடாக நாட்டாமை படத்திற்கு சம்பளம் வாங்கிய கவுண்டமணி.. எவ்வளவு தெரியுமா?

நாட்டாமை படம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ஹிட் படங்களில் ஒன்று நாட்டாமை. சரத்குமார், மீனா, குஷ்பு, கவுண்டமணி, செந்தில் என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் இப்படம் 1994ம்…

நாட்டாமை படம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ஹிட் படங்களில் ஒன்று நாட்டாமை.

சரத்குமார், மீனா, குஷ்பு, கவுண்டமணி, செந்தில் என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் இப்படம் 1994ம் வருடம் வெளியானது.

இப்படம் ரூ. 55 லட்சத்தில் உருவாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. இந்த படத்தில் கவுண்டமணி-செந்தில் இருவரின் காமெடி சீன்கள் இப்போதும் மக்களால் கொண்டாடப்படும்.

படத்தின் ஒரு சீனில் மிக்சர் சாப்பிட்டவரை இப்போது மக்கள் யார் இவர் என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

சம்பள விவரம்

காமெடியில் அவரது காலத்தில் மிகவும் உச்சத்திலிருந்த கவுண்டமணி ஒரு படத்தில் நடிக்க கதாநாயகன்-இயக்குனருக்கு இணையாக சம்பளம் பெற்றுள்ளாராம்.

அதாவது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை படத்தில் காமெடியனாக நடிக்க ரூ. ஐந்து லட்சம் சம்பளம் வாங்கினாராம். இப்படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார், கதாநாயகன் சரத்குமார் இருவருமே அப்படத்திற்காக ரூ. 5 லட்சம் சம்பளமே வாங்கினார்களாம்.

இதனை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here