“குடும்பஸ்தன்” படம் மூலம் கவனம் பெற்ற நடிகை சான்வே மேகனாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக வசீகரித்துள்ளன.










குடும்பஸ்தன்’ படத்தின் நாயகியாக நடித்துள்ள சான்வே மேகனாவின் நடிப்பை விமர்சகர்களும், ரசிகர்களும் வெகுவாக பாராட்டினர்.
தெலுங்கில் ‘புஷ்பக விமானம்’, ‘பிரேம விமானம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.





பிறகு, ‘குடும்பஸ்தன்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அவன் அடித்த முதல் படமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது நடிகை சான்வே மேகனாவின் நடிப்பும் பேசப்பட்டது.
“குடும்பஸ்தன்” படம் ஓடிடியில் காணக் கிடைப்பதால், தமிழில் சான்வே ரசிகர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.
சான்வே போஸ்ட்டுகளுக்கும் பேஜுக்கும் லைக்ஸ், ஃபாலோயர் கூடி வரும் நிலையில், ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக்கொள்ள அவ்வப்போது பகிர்வுகளையும் இட்டு வருகிறார் சான்வே.
நடிகை சான்வே மேகனா, சில கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.




Here are some very low offer rated web hosting providers to consider: Click Here