GOAT திரைப்படத்தில் இளையராஜாவின் மகள் பவதாரிணி. இப்படியொரு விஷயத்தை பண்ண போகிறாரா யுவன்!

0
72

GOAT

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல வருடங்கள் கழித்து தளபதி விஜய் நடித்து வரும் படம் GOAT. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கி கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது. செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகிறதென்று படக்குழு அதிகாரப்பூர்வாக அறிவித்துவிட்டனர்.

GOAT படத்தில் யுவன் ஷங்கர் ராஜா அவரது சகோதரி பவதாரணியை பாடவைக்க முடிவு செய்துள்ளார். அந்த சமயத்தில் தான் பவதாரணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பின் அவர் இலங்கைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

பவதாரிணி

இலங்கையிலேயே அவருடைய உயிர் பிரிந்தது என்பதை நாம் அறிவோம். இவருடைய இறப்பு நம் எல்லோருக்கும் பெரும்ஆனால், அது முடியாமல் போன நிலையில், பவதாரணியின் குரலை AI மூலம் பயன்படுத்தி, GOAT படத்தில் மெலோடி பாடல் ஒன்றை பாட வைத்துள்ளார்களாம். இது கண்டிப்பாக ரசிகர்களின் மனதை தொடும் பாடலாக அமையும் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த தகவலை கூறியுள்ளார். அதிர்ச்சியை ஏற்படுத்தியது. GOAT படத்தில் தனது சகோதரியை ஒரே ஒரு பாடல் பாட வைக்க வேண்டும் என நினைத்தார் யுவன்.

ஆனால், அது முடியாமல் போனதால், பவதாரணியின் குரலை AI மூலம் உபயோகித்து, GOAT படத்தில் ஒரு மெலோடி பாடலை பாட வைத்துள்ளார்களாம். இது கண்டிப்பாக ரசிகர்களின் மனதை தொடும் பாடலாக இருக்கும் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here