வெளியான “L.I.K” கீர்த்தி செட்டியின் பெஸ்ட் லுக் போஸ்டர் !

0
154

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஒன்றிணைந்து தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’ திரைப்படத்தின் ஹீரோவாக SK நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்பாராத மாற்றங்களாய் படத்தின் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் அறிவிக்கப்பட்டார்.

திரைப்படத்தின் டைட்டிலில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் “L.I.K ” மாற்றியிருந்தது படக்குழு.படத்தின் நடிகர் அறிமுகம் தொடர்புடைய பெஸ்ட் லுக் போஸ்டரினை வெளியிட்ட படக்குழுவிற்கு எதிர்பார்த்த ரீச் இணையத்தில் கிடைத்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை 11.11 மணியளவில் ஹீரோயின் கீர்த்தி செட்டியின் பெஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’ படக்குழு.ஜொலிக்கும் உடையில் கண்ணை சிமிட்டியவாறு போஸ் கொடுத்திருக்கும் கீர்த்தி செட்டியின் இந்த போடோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here