அம்மா நடிகையுடன், இளம் நடிகர் அடிக்கடி சந்திக்கும் விவகாரம் : வேறு சமாச்சாரம் இருப்பதால் கிசுகிசு!..

0
175

தமிழ் சினிமாவில் தற்போது பல வெற்றிகளை குவித்து வரும் அந்த இளம் நடிகருக்கும், தொடர்ந்து பல படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வரும் அந்த அம்மா நடிகையும், தனிமையில் சேர்ந்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த அம்மா நடிகையும்; அந்த இளம் நடிகரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வருவதாகவும் ரகசியமாக நடைபெறும் பாட்டிகளில் இருவரும் சேர்ந்து பங்கேற்பதாகவும் சொல்லப்படுகிறது.

கோவா, மாலத்தீவு உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு இருவரும் தனியாக சென்று வருவதாகவும் காதலர்கள் போலவும் கணவன் – மனைவி போலவும் வாழ்ந்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் ரகசியமாக கிசுகிசு வெளியாகி உள்ளது. அந்த அம்மா நடிகைக்கோ வயது அதிகம், அந்த இளம்  நடிகர்கோ வயது குறைவு தான்… இருந்தாலும் இருவரும் காதலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் நாங்கள் நட்பு ரீதியாக தான் பழகிக் கொள்கிறோம் என்று சொல்கிறார்களாம்!…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here