தற்போது பாடகி சுசித்ராக்கு வைரமுத்து அவர்கள் மீது ஷாம்பு விவகாரத்தை பற்ற வைத்துள்ளார்.

வைரமுத்து மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சின்மயி அவர்கள் பாலியல் புகாரை முன் வைத்தார்.
அதனை தொடர்ந்து சில நடிகைகள், சில பாடகிகள், பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்தடுத்து சொன்னார்கள். இருப்பினும் பாடலாசிரியர் வைரமுத்து அவர்களுக்கு ஆதரவாக சிலர் பேசினார்கள்.

இந்நிலையில், சினிமா விமர்சகர்கள் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் பற்றிய தற்போதைய தகவல்களை கூறியுள்ளார்.

அதாவது வைரமுத்து அவர்களின் மனைவி பொன்மேனி அவர்கள் வைரமுத்துவை விட்டு பிரிந்து விட்டதாகவும், வைரமுத்து மகன்களான கபிலன், மதன் கார்க்கி கூட வைரமுத்து அவர்களுடன் சரியாக பேசுவது இல்லை என்றும் கூறியுள்ளார்.
வைரமுத்து அவர்கள் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மை என்பதால் வைரமுத்துவின் மனைவி அவருடன் பேசுவதில்லை என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here