தாராளம் காட்டிய நடிகை ரஷ்மிகா : வசூல் சாதனை படைத்த புஷ்பா-2

0
82

புஷ்பா 2 பெரும் சாதனைப் பிடித்துள்ளது.

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல்:-

அதன்படி, முதல் நாளே உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் புஷ்பா 2 வசூல் செய்துள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் முதல் நாள் ரூ. 275 கோடி வசூல் செய்ததே இல்லை. இதன்மூலம், முதல் நாள் அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனை புஷ்பா 2 படைத்துள்ளது.

மேலும், புஷ்பா 2 படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்படம் மாபெரும் வசூல் சாதனை மேலும் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here