Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!.

ஜெய் பீம் படதின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் தற்போதைய Crush. இவர் தமிழில் கர்ணன் திரைப்படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில்…

ஜெய் பீம் படதின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் தற்போதைய Crush. இவர் தமிழில் கர்ணன் திரைப்படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் கொடுத்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கதையை கேட்டதுமே மிகவும் பிடித்துவிட்டது.

Rajisha Vijayan is getting married soon

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு ஷூட்டிங் தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் நான் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார். இப்போதுகூட ஜெய் பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்திதுள்ளார். மலையாளத்தில் Glamour ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் Glamour ஆக நடிக்காததால் அவரை இன்னும் குத்துவிளக்கு ஹீரோயினியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisements

படங்களில் பிஸியாக உள்ள ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய கவர்ச்சி போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அந்த வகையில் தற்போது, மாடர்ன் ட்ரெஸில் தொடையழகு தெரிவது போன்ற கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றுள்ளார். இப்படி ஒரு நிலையில், ரஜிஷா விஜயனுக்கு பிரபல ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவருடன் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் அவ்வப்போது ஜோடியாக எடுத்துக்கொள்ளும் போடோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here