தனுஷின் கர்ணன் பட நாயகி ரஜிஷாவிற்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை ஒளிப்பதிவாளரா, கியூட் ஜோடி

0
216
Rajisha Vijayan married soon
Rajisha Vijayan married soon

ரஜிஷா விஜயன்

ரசிகர்களுக்கு பிரபலங்களின் திருமண தகவல் வந்தால் கொண்டாட்டம் தான்.

அப்படி இன்று ஒரு பிரபல நாயகியின் திருமண தகவல் தான் வந்துள்ளது. தமிழில் கர்ணன், ஜெய் பீம், சர்தார் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை அடைந்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.

2021ம் ஆண்டு ரிலீசான கர்ணன் திரைப்படம் தான் அவருக்கு முதல் தமிழ் படம், அதில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் வரவேற்பை பெற்றார்.

Rajisha Vijayan married soon
Rajisha Vijayan married soon

தமிழ் சினிமா வருவதற்கு முன் மலையாளத்தில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் வேலை செய்து இருக்கிறார்.

திருமணம்

இந்த நிலையில் நடிகை ரஜிஷா விஜயனுக்கு பிரபல ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவருடன் திருமணம் நடக்க போவதாக கூறப்படுகிறது.

இருவரும் அவ்வப்போது ஜோடியாக எடுத்துக்கொள்ளும் போடோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here