Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

அந்த குழந்தை யார் தெரியுமா? சர்ச்சை பேச்சுக்கு பதில் அளித்த சங்கீதா

நடிகர் ரெடின் கிங்ஸ்லியை சீரியல் நடிகை சங்கீதா திருமணம் செய்துள்ள நிலையில் தொடர்ந்து கிளம்பும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திருமணம் தமிழ் சினிமாவில், தனித்துவமான தனது திறமையால்…

நடிகர் ரெடின் கிங்ஸ்லியை சீரியல் நடிகை சங்கீதா திருமணம் செய்துள்ள நிலையில் தொடர்ந்து கிளம்பும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திருமணம்

தமிழ் சினிமாவில், தனித்துவமான தனது திறமையால் குறுகிய காலத்தில் பிரபலமானவர் தான் நடிகர் ரெடின் கிங்கிலி.

இவருக்கு தற்போது 47 வயது ஆகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி சீரியல் நடிகை சங்கீதாவை சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருந்த கிங்ஸ்லி காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

கிங்ஸிலிக்கு இது முதல் திருமணம் என்றாலும் அவரின் மனைவிக்கு இது 2 வது திருமணம். அது மட்டுமில்லாமல் சங்கீதாவிற்கு ஷிவியா என்ற மகள் ஒருவர் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வயதில் எதற்கு திருமணம்? பணத்திற்காகவே சங்கீதா – கிங்ஸிலியை திருமணம் செய்துகொண்டார்? போன்ற பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

இவற்றுக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் விதமாக சமிபத்தில் சங்கீதா பேசி இருக்கிறார்.

Advertisements

“எனக்கும் கிங்ஸிலிக்கும் இப்போது தான் 18 – 22 என நினைத்துக் கொண்டு இருக்கிறோம். நான் அவரை பணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. நானும் ஒன்றும் இல்லாமல் இருப்பவள் கிடையாது.

கிங்ஸிலியை காதலிப்பதற்கு அவரின் நல்ல மனசு தான் காரணம். அத்துடன் வீடியோவில் என்னுடன் இருந்தது என்னுடைய குழந்தை இல்லை. அவர் எனது சகோதரியின் குழந்தை.

இப்படியான கதைகளை தவிர்க்கவேண்டியே இருவரும் வெளிநாடு போய் செட்டில் ஆகி விடலாம் என்று தோன்றும்.” என கவலையாக பேசி இருக்கிறார்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here