நடிகரும் இயக்குநருமான சசிகுமார், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான “வதந்தி” வெப் தொடரின் இரண்டாவது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சசிக்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும், இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் இறுதியாக வெளியான “நத்தன், அயோத்தி, கருணன்” என அடுத்தடுத்த மூன்று படங்களும் ஹிட் அடித்தன. இதனால் படு குஷியில் உள்ளார் சசிக்குமார்.
அமேசான் பிரைம் என்னும் ஓடிடி-யில் “வதந்தி” என்னும் வெப் தொடர் வெளியானது. இது மக்கள் மத்தியிலும் பாட்டுகள் பெற்றது
எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்த முதல் சீசன் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், புதிய சீசன் கிரைம் திரில்லர் பாணியில் மேலும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகிறது.
“அயோத்தி,” “கருடன்,” “நந்தன்” போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து “டூரிஸ்ட் பேமிலி” மற்றும் “மை லார்ட்” படங்களில் நடித்து வரும் சசிகுமார், தனது முதல் வெப் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here