90 ஸ் பிரபலம் ஜனகராஜ் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? பலரும் காணாத புகைப்படங்கள்

0
82
Do you know how 90s celebrity Janakaraj looks like now?
Do you know how 90s celebrity Janakaraj looks like now?

பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஜனகராஜ் கடந்த1980 ஆண்டுகளில், தமிழ் சினிமாவில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருந்த காலத்தில் நடிகராக அறிமுகமானார்.

கூட்டணியில் நடித்தாலும் அவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையே தனித்து காட்டியது.

இவர் திரைப்படத் தயாரிப்பாளர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார். இதன் பின்னர் இவருக்கு “ கிழக்கே போகும் ரயில்” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தற்போதைய புகைப்படம்

மேலும், சினிமாவிற்குள் வந்த பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு, வில்லத்தனம் என பற்பல வேடங்களில் கலக்கி வந்தார்.

அக்காலக்கட்டத்தில் நட்சத்திர நடிகர்களாக ஜொலித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் இவர்களுடன் நண்பராக நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் காலங்கள் கடந்து பழைய நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரையிலிருந்து மறைய தொடங்கினர். இந்த வரிசையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராத ஜனகராஜ் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

இதன்போது, எடுக்கப்பட்டபோட்டோக்கள் ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here