கிளாமர் நடனத்தில் டப் கொடுக்கும் சீரியல் நடிகை…

0
247
Serial actress giving dub in glamor dance
Serial actress giving dub in glamor dance

பல லட்சம் ரசிகர்களைக் கொண்ட இந்திய நடிகைகளின் ஒருவர்தான் தமன்னா இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளிவரவிற்கும் திரைப்படம் அரண்மனை 4.. இந்த படம் வருகின்ற மே மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை தமன்னாவிடமிருந்து எதிர்பார்க்கலாம் என படத்தின் இயக்குனர் சுந்தர் சி கூறியுள்ளார் சமீபத்தில் இப்படத்தில் இருந்த ரோம பாடல் ஒன்று வெளிவந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறது…

Serial actress giving dub in glamor dance
Serial actress giving dub in glamor dance

இந்த கிளாமர் பாடலில் தமன்னா மற்றும் ராஷி கன்னா இருவரும் இணைந்து நடனமாடி இருந்தனர் ரசிகர்களை கவர்ந்த இந்த பாடல் தற்போது ஏழு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி உள்ளது இந்த நிலையில் சின்னத்திரையில் பிரபலமான நதியாக இருக்கும் காவியா அறிவுமணி இந்த பாடலுக்கு கிளாமராக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆகி வருகிறது நடிகை காவியா அறிவுமணி விஜய் தொலைக்காட்சியில் ஒழிப்பு ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here