கலக்கல் உடையில் பூங்கொடி டீச்சர் :  மார்டன் கவர்ச்சியில் நிகிலா விமல்

0
119

தமிழ், மலையாளம் என இரு மொழி படங்களிலும் கலக்கி வருபவர் நடிகை நிகிலா விமல். இவருக்கு, தமிழ்நாடு, கேரளம் என இரு மாநிலங்களிலும் பெரும் ரசிகர்கள் உண்டு..

தமிழில் சசிகுமாரின் “வெற்றிவேல்” என்ற படத்தில் மூலம் அறிமுகமான நிகிலா விமல், அதனைத் தொடர்ந்து கிடாரி, நடிகர் கார்த்தி அவர்களுடன் தம்பி போன்ற படங்களின் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இருப்பினும் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் அவர்களுடன் மலையாள படம் ஒன்றில் நடித்து அதன் மூலம் “அழகிய லைலா…” என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தின் வெளியான “வாழை” படத்தின் மூலம் ரசிகர்களால் பூங்கொடி டீச்சர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார் நடிகை நிகிலா விமல்.

“அழகிய லைலா…, பூங்கொடி டீச்சர் ..!” நிகிலா விமல் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்து ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு தற்போது ரசிகர்களை கொண்டாடப்படும் நடிகையாக உள்ளார் நடிகை நிகிலா விமல்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here