அந்தரங்க வீடியோ சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ருதி நாராயணன், தற்போது ‘கட்ஸ்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் முன்னோட்ட விழா மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹீரோயின் ஸ்ருதி நாராயணன் கலந்து கொண்டார்.
மேலும், கட்ஸ் பட ஆடியோ & ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஹீரோ ரங்கராஜ், புரொட்யூஸர் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், கில்டு செயலாளர் துரை, நடிகை ஸ்ரீலேகா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்ளின் மற்றும் படக்குழுவினர்.


விழா முடிந்ததும் நடிகை ஸ்ருதி நாராயணன் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக அங்கிருந்து சென்று விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை ஸ்ருதி நாராயணன் அவர்களின் கவர்ச்சியான நிர்வாண வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீரியலில் நடிப்பதற்காக நிர்வாணமாக வீடியோ காலில் நடிகை ஸ்ருதி நாராயணன் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதனை அவர் மறுத்துள்ளார்
இருப்பினும் அந்த ஆபாச வீடியோவை யாரும் இணையத்தில் பகிர வேண்டாம் எனவும் சாதாரணமாக சொல்லிவிட்டு தனது திரை வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக் கொண்டு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதி நாராயணன்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here