Home Entertainment ஆபாச வீடியோ லீக் ஆன விவகாரம் : போலீசாரிடம் புகார் அளித்த சீரியல் நடிகை

ஆபாச வீடியோ லீக் ஆன விவகாரம் : போலீசாரிடம் புகார் அளித்த சீரியல் நடிகை

0
383

சமூக வலைத்தளங்களில் என் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் “சிறக்கடிக்க ஆசை”. சீரியலில் நடிகை சல்மா அவர்களுக்கு தோழியாக நடித்துக் கொண்டிருக்கும் துணை நடிகை தான் ஸ்ருதி நாராயணன்.

தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகை ஸ்ருதி அவர்கள் நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் ஸ்ருதி  நாராயணன் ஒரு ஆணுடன் வீடியோ காலில் முழு நிவாரணமாக, ஆபாசமான உடல் அசைவுகளுடன் இருக்கும் வீடியோ வெளியானது.

மற்ற நடிகைகள் போல் இல்லாமல் இந்த வீடியோ என்னுடைய தான் என்று துணை நடிகை ஸ்ருதி அவர்கள் மறைமுகமாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

மேலும் இந்த வீடியோவை வீடியோவை சமூகம் வலைத்தளங்களில் வெளியிட்டவர்கள் குறித்தும் பதிவிட்ட குறித்தும் நடவடிக்கை எடுக்கும்படி  காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தனது தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here