தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆனந்த் கிருஷ்ணன் அவர்களின் இல்ல திருமண விழாவில் நடிகர் தனுஷ் அவர்களும் நடிகர் சிம்பு அவர்களும் சந்தித்து பேசிக்கொண்டனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.


இருவருக்கும் தமிழ் சினிமாவில் போட்டி உள்ளது. இருவரும் எதிராளிகள் என்பது போல் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது இருவரின் சந்திப்பும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here