• Home
  • Entertainment
  • Movie Reviews
  • Lifestyle
  • YouTube Videos
Search
LogoGOSSIP
LogoGOSSIP
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Privacy Policy
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
LogoGOSSIPYour Lifestyle Magazine
Sunday, June 15, 2025
Sign in / Join
Entertainment

சில்க் ஸ்மிதா பாதையில் பவி டீச்சர் : அதை காட்டி சினிமா மேனேஜருக்கு சிக்னல்

  • Home
  • Entertainment
  • Movie Reviews
  • Lifestyle
  • YouTube Videos
More
    LogoGOSSIP
    • Home
    • Entertainment
    • Movie Reviews
    • Lifestyle
    • YouTube Videos
    More
      Home Entertainment சிகிச்சைக்காக பணம் கேட்டு விளம்பரம் – சிங்கம்புலி விளக்கம்
      • Entertainment

      சிகிச்சைக்காக பணம் கேட்டு விளம்பரம் – சிங்கம்புலி விளக்கம்

      By
      Kollyflix Web Team
      -
      May 13, 2024
      0
      121
      singam puli fake account hospital issue
      singam puli fake account hospital issue

      singam puli fake account hospital issue : பேஸ்புக் பணமோசடியால் இயக்குனரும்,நடிகருமான சிங்கம்புலி திடீரென்று தனது செல்போன் எண்ணை சொல்லி பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரும் கவனமாக இருக்குமாறு கூறியுள்ளார்.

      தமிழில் தற்போது காமெடி நடிகராக நடித்து கொண்டிருப்பவர் சிங்கம் புலி. இதற்கு முன்பாக வசனகர்தாவாகவும், உதவி இயக்குநராகவும் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும் அஜித்தின் ரெட் மற்றும் சூர்யாவின் மாயாவி என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

      singam puli fake account hospital issue
      singam puli fake account hospital issue

      இந்த நிலையில் சிங்கம் புலி உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டுள்ளதாகவும் சிகிச்சைக்கு பணமின்றி தவித்துவருவதாகவும், எனவே அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என பேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது கோலிவுட்டில் சற்று பரபரப்பை ஏற்படுத்த தற்போது சிங்கம்புலி இது தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

      அதில், “கடந்த ரெண்டு நாளாக ஒரு போலியான பேஸ்புக் அக்கவுண்ட்லயிருந்து, என் பெயரை கூறி சிலர் ஏமாற்றி பணம் வசூலிக்கின்றனர். யாரும் அந்த விளம்பரத்தை நம்ப வேண்டாம். எனக்கு சிங்கம்புலி ஆக்டர் என்ற ஒரே அக்கவுண்ட்தான் இருக்கிறது. நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. கேட்க்கும் நிலையிலும் இல்லை. என்னைப்பற்றி எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, என்னுடைய நம்பருக்கு போன் செய்து முழு விவரங்களையும் கேட்டுவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுங்க” என்றார்.

      Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

      • TAGS
      • singam puli fake account hospital issue
      Previous articleரஜினியுடன் ஏண்டா நடித்தோம்னு இருந்தது.. புலம்பிய ரம்யா கிருஷ்ணன்! ஏன் தெரியுமா
      Next articleலாஸ் ஏஞ்சல்ஸில் இந்திய பாடல்களுக்கு கவுரவம்
      Kollyflix Web Team

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      “டெல்டா கிங்” மணல்மேடு சங்கரின் வாழ்க்கை வரலாறு : பா.ரஞ்சித்-யின் புதிய முயற்சியும், எதிர்ப்பும்

      மோசடி மன்னனாக வலம் வரும் நடன இயக்குனர் தினேஷ்: தொடரும் அடிதடி சண்டை

      அம்மாவிற்கு பிறகு அம்பிகா – ஷகிலா ஆகிய இருவரை தான் அம்மாவிற்கு நிகராக பார்க்கிறேன்

      • விரைவில் நானும் லவ் பண்ணுவேன் .. சண்முகபாண்டியன்
      • கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
      • எங்களின் கனவு கன்னிகள் இந்த நடிகைதான்
      • நடிகர் விஜயை அதிகமாக விரும்பும் நம்பிகள் | Kollyflix Public Talk
      • மேடையில் தொகுப்பாளினிக்கும் நடிகர் சிவாக்கும் நடந்த உரசல்
      LogoGOSSIPYour Lifestyle Magazine
      Facebook
      Instagram
      Twitter
      WhatsApp
      Youtube
      • Home
      • Entertainment
      • Movie Reviews
      • Lifestyle
      • YouTube Videos