சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அவர்.
பிறகு இசையமைப்பாளர் கதாநாயகராக அறிமுகமான படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் அவர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். அடுத்தடுத்த படங்கள் அந்த நடிகைக்கு கை கொடுத்தது. தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கும் அந்த நடிகை சென்றார்.
இருப்பினும் ஆரம்ப காலகட்டத்தில் அந்த நடிகை ஹாட் , கிளாமர் புகைப்படங்களை எடுத்து கிளாமர் ஃபோட்டோ ஷூட்கள் செய்து அந்த புகைப்படங்களை பல பட தயாரிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசியமாக அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நடிகையும் சில இயக்குநர்களுடனும் நடிகர்களுடன் அட்ஜஸ்ட் செய்ததாக கோலிவுட் வட்டாரங்கில் கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது இந்த நடிகை தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். மீண்டும் விட்ட இடத்தை அந்த நடிகை பிடிப்பாரா? என்று காத்திருந்து பார்ப்போம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here